சென்னை:
துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பொய்யான கருத்தை பதிவு செய்ததாகவும், இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் பற்றி அப்பட்டமான பொய்யை பேசியுள்ளதாக கொளத்தூர் மணி சாடியுள்ளார்.